IND vs SL

Jadeja is Back

ஜடேஜா: வந்துட்டேன்னு சொல்லு .. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…

ஜடேஜா வந்துட்டேன்னு சொல்லு: இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்காக விளையாடுவது நன்றாக இருக்கிறது என்று ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறுகிறார்.