CSK Team 2022

CSK vs KKR tickets: Book your CSK vs KKR tickets Online for the Grand Opening match of IPL 2022. fans will be allowed in Wankhade Stadium.

சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரர்கள்

சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள்: நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மொயீன் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்கவைத்துள்ளது.